
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் எம்பி ஜான் ஓசாஃப் தனது செனட்டர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆளுமையைப் போலவே இருப்பதாகப் புகழப்படும் ஓசாஃப், 2028 அதிபர் தேர்தலுக்கான முக்கியப் போட்டியாளராகப் பார்க்கப்படுகிறார்.
வெற்றியைத் தொடர்ந்து பேசிய ஓசாஃப், ட்ரம்ப்பின் அரசியல் அணுகுமுறைகளை ஊழல் என்றும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்றும் கடுமையாக விமர்சித்தார்.