
2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியான 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' படத்தின் நினைவுகளை இயக்குநர் சரண் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜெமினி பிலிம் சர்க்யூட் ஒப்பந்தம் கையெழுத்தான 80 நாட்களில் இப்படம் திரையரங்குகளில் வெளியானதாக சரண் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன், சினேகா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் கிரேஸி மோகன் நடிப்பில் வெளியான இப்படம் இந்தியில் வெளியான 'முன்னாபாய் எம்பிபிஎஸ்' படத்தின் ரீமேக் ஆகும்.