International
மத்திய கிழக்கு பகுதியில் படைவீரர்களை குவித்து வரும் அமெரிக்கா

மத்திய கிழக்கு பகுதியில் படைவீரர்களை குவித்து வரும் அமெரிக்கா

puthiyathalaimurai2h
THE BRIEF
1

மத்திய கிழக்கு பகுதியில் 10 ஆயிரம் போர் வீரர்களையும் விமானம் தாங்கி போர்க்கப்பல்களையும் அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

2

இந்த புதிய படைப்பிரிவு நவம்பர் மாத இறுதிக்குள் மத்திய கிழக்கை அடையும் என்றும், அங்கு அமெரிக்க கடற்படையினர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டும் என்றும் கூறப்படுகிறது.

3

ஈரானின் சமாதான முன்மொழிவை டொனால்ட் டிரம்ப் நிராகரித்த நிலையில், நவம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.