/nakkheeran/media/media_files/2026/10/28/33-2026-10-28-14-44-08.jpg)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்து இசையமைத்திருந்த ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் குறித்த புதிய ஓடிடி வெளியீட்டுத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழைத் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.