Sports
டிஎன்பிஎல்: நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு 183 ரன்கள் இலக்கு

டிஎன்பிஎல்: நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு 183 ரன்கள் இலக்கு

maalaimalar1h
THE BRIEF
1

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் 12-வது லீக் போட்டியில், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.

2

திருச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் குமார் 58 ரன்களும், ராஜ்குமார் 19 பந்துகளில் 45 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

3

நெல்லை அணி சார்பில் சச்சின் ராதி 3 விக்கெட்டுகளையும், ஹரிஷ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய நிலையில், 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை களமிறங்கியது.