இன்று புதனின் அஸ்தமன நிலையால் கடந்த கால நினைவுகள் மனதில் நிழலாடி சற்று உணர்ச்சிவசப்படக்கூடும்.
குடும்ப உறுப்பினர்களின் உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்துவதுடன் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளுங்கள்.
பொருளாதார ரீதியில் புதிய கடன்களை வாங்குவதைத் தவிர்த்து இருக்கும் நிதியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துங்கள்.