Economy
தீபாவளி பண்டிகை: காம்பேக்ட் எஸ்யுவி கார்களுக்கு அதிரடி தள்ளுபடி

தீபாவளி பண்டிகை: காம்பேக்ட் எஸ்யுவி கார்களுக்கு அதிரடி தள்ளுபடி

ABP Nadu1h
THE BRIEF
1

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.12 லட்சம் பட்ஜெட்டுக்குட்பட்ட சப்-4 மீட்டர் எஸ்யுவி கார்களுக்கு கார் உற்பத்தி நிறுவனங்கள் பணத்தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளன.

2

கியா சோனெட் காரின் மீது ரூ.1,02,700 வரையிலும், மஹிந்திரா XUV 3XO மீது ரூ.60,000 வரையிலும் அதிகபட்ச பலன்கள் வழங்கப்படுகின்றன.

3

டாடா நெக்ஸான் மற்றும் எஸ்-சிஎன்ஜி மாடல்களுக்கு ரூ.55,000 வரை ரொக்கத் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.