
கேரளாவிலிருந்து வந்த 4 வாலிபர்கள் கூகுள் மேப்பை பார்த்து காரில் வந்துள்ளனர்.
பைக் செல்லும் அளவிலான குறுகிய தெருவுக்குள் காரை இயக்கியதால், வீடுகளின் சுவரில் உரசி கார் சிக்கிக்கொண்டது.
பொதுமக்கள் காரை தள்ளி வெளியே கொண்டு வந்து, வாலிபர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.