
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கையையும் மீறி ரஷ்யாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை உக்ரைன் தாக்கியுள்ளது.
ரஷ்யாவின் டீசல் சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குறிவைத்து தாக்குவது உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தப் போரினால் ஐரோப்பாவின் உதவிகளைப் பெற்றுக்கொண்டு உக்ரைன் தொடர்ந்து போரை நீடிக்க விரும்புவதாக டிரம்ப் தெரிவித்தார்.