
லண்டனில் நடந்த பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் ஆர்சனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் கோவென்ட்ரி சிட்டி அணியை வீழ்த்தியது.
சவுதி புரோ லீக் போட்டியில் அல் நாசர் அணி 4-0 என வெற்றி பெற்ற நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 977-வது கோலை பதிவு செய்தார்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் கோகோ காப் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.