Sports
ஆசிய விளையாட்டு போட்டி: இன்று நடைபெறும் முக்கிய போட்டிகள்

ஆசிய விளையாட்டு போட்டி: இன்று நடைபெறும் முக்கிய போட்டிகள்

Daily Thanthi1h
THE BRIEF
1

ஜப்பானின் நகோயா நகரில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று வில்வித்தை, ஆக்கி, ஜூடோ, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.

2

வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் அணிகள் அரையிறுதியில் இந்தியாவும் தென்கொரியாவும் அதிகாலை 5.55 மணிக்கு மோதுகின்றன.

3

பெண்களுக்கான ஆக்கி அரையிறுதியில் இந்தியாவும் தென் கொரியாவும் மாலை 3.30 மணிக்கு பலப்பீட்சை நடத்துகின்றன.