
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,13,080-க்கு விற்பனையாகிறது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு மொத்தம் ரூ.1,200 வரை குறைந்துள்ளது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.