
முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான 'திருப்பாச்சி' திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
அப்பா மற்றும் மகன் படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் மோதிக்கொள்வதைத் தவிர்க்கவே 'திருப்பாச்சி' படத்தின் ரீ-ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.