/polimer-news/media/media_files/2026/10/03/solarpanel-2026-10-03-12-06-45.jpg)
தமிழகத்தில் வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க பிரதமர் சூரிய வீடு திட்டத்தின் கீழ் மத்திய அரசுடன் இணைந்து மானிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
திட்டம் தொடங்கி 10 நாட்களில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க 16,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இத்திட்டத்தில் 1 கி.வாட்டிற்கு ரூ.5,000, 2 கி.வாட்டிற்கு ரூ.10,000 மற்றும் 3 கி.வாட்டிற்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.