
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடலான 'Thar OG' இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இக்காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.32 லட்சமாகவும், டாப் வேரியண்ட் விலை ரூ.18.99 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய M_Glyde 4G பிளாட்ஃபார்ம், மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் இந்த மாடல் வந்துள்ளது.