
திரைத்துறையில் தனது 67-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நடிகர் கமல்ஹாசன், தான் சினிமாவில் 67 ஆண்டுகள் பயணித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திரைப்பட வரலாற்றின் 130 ஆண்டுகால பயணத்தில், தான் பாதிக்கும் மேலான காலத்தை சினிமாவில் கழித்துள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தான் உண்மையான கற்றலாகக் கருதுவது சுமார் 20 ஆண்டுகளை மட்டுமே என்றும், ஜென்-ஸி தலைமுறையில் தான் மிகவும் மூத்தவன் என்றும் அவர் கூறியுள்ளார்.