Entertainment
தனுஷின் ‘ஓம்: சாப்டர் 1’ படத்தின் ‘செஞ்சுடரே’ பாடல் வெளியீடு

தனுஷின் ‘ஓம்: சாப்டர் 1’ படத்தின் ‘செஞ்சுடரே’ பாடல் வெளியீடு

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்: சாப்டர் 1’ படத்தின் ‘செஞ்சுடரே...’ என்ற 3-வது பாடல் வெளியானது.

2

சாய் அபயங்கர் இசையில் உருவான இப்பாடல், படத்தில் ஸ்ரீலீலா நடித்துள்ள ரோஜா கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

3

வண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி நடித்துள்ள இத்திரைப்படம் நவம்பர் 20 அன்று வெளியாகிறது.