
பல்கேரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பல்கேரிய சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இலியானா யோடோவா வெற்றி பெற்று நாட்டின் முதல் பெண் அதிபராகத் தேர்வாகியுள்ளார்.
கடந்த நவம்பர் 1 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் அவர் 57.6 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
எதிர்க்கட்சி வேட்பாளர் ஆண்ட்ரே கைரோவ் 39.5 சதவீத வாக்குகளைப் பெற்று தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.