இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றுப்பயணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் டி20 அணியில் கமீல் பூரனுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.