
2025-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு திவ்யா தேஷ்முக், தேஜஸ்வின் சங்கர் உள்ளிட்ட 17 விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் ஐ.அருமைநாயகத்துக்கு வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், அர்ஜுனா விருது பட்டியலில் கிரிக்கெட் வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.