
இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், சக யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரிஷைப் பற்றி அவதூறு பரப்பியதாகவும், ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதாகவும் ஹரிஷின் தந்தை கானத்தூர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஜேசன் சாமுவேல், செபி உரிமம் குறித்து மட்டுமே ஹரிஷிடம் அறிவுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.