
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது.
தலைநகர் டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கிச் சென்ற காங்கிரசாரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதுடன், பாட்னாவில் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டினர்.
ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் அக்டோபர் 2ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கப்படும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.