/nakkheeran/media/media_files/2026/09/11/e-2026-09-11-18-53-05.jpg)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மூன்று பெண் உதவியாளர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தலா ரூ.45 லட்சம் ரொக்கமாகச் சிறப்புப் பரிசு வழங்கியுள்ளார்.
வெள்ளை மாளிகையின் இந்த செயலால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதுடன், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தத் தொகை தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.