
வாட்ஸ்அப் நிறுவனம் பாரத் கணெக்ட் நெட்வொர்க் மூலம் மின்சாரம், எரிவாயு மற்றும் குடிநீர் கட்டணங்களைச் செலுத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதி 30-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் 22,722-க்கும் அதிகமான சேவை வழங்குநர்களை உள்ளடக்கியுள்ளது.
அடுத்த சில வாரங்களில் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கும் இந்த சேவை முழுமையாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.