International
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 308 பேர் மீட்பு

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 308 பேர் மீட்பு

Daily Thanthi1h
THE BRIEF
1

நைஜீரியாவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 308 பொதுமக்களை அந்நாட்டு ராணுவம் அதிரடியாக மீட்டுள்ளது.

2

நைஜர் மற்றும் குவாரா மாகாண கிராமங்களுக்குள் புகுந்து கடத்தப்பட்ட இந்த மக்கள், நைஜர் மாகாணத்தின் கனிஜி லேக் தேசிய பூங்கா வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டனர்.

3

பணத்திற்காக பொதுமக்களையும் பள்ளி குழந்தைகளையும் கடத்தும் போகோ ஹராம் மற்றும் ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக ராணுவம் இந்த தேடுதல் வேட்டையை நடத்தியது.