
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி மட்டும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 244 ஆக பதிவாகியுள்ளது.
அதிக மக்கள்தொகை கொண்ட சென்னை மாவட்டத்தில் ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதலிடத்தில் உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை 16,577 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.