
டிரினிடாட் அண்ட் டொபாகோவில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில், வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜெஸ்டின் 64 ரன்களுடனும், ரோஸ்டன் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் தரப்பில் பந்துவீச்சாளர் முகமது அலி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.