
சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கரோலினா முசோவா தோல்வியடைந்தார்.
சக நாட்டு வீராங்கனையான நிகோலா பர்டுன்கோவா உடன் மோதிய அவர் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் நிகோலா பர்டுன்கோவா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.