
தமிழ்நாட்டில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.