Sports
ஆசிய விளையாட்டுப் போட்டி: படகுப் போட்டியில் வெள்ளி, ஸ்குவாஷில் வெண்கலம் வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டி: படகுப் போட்டியில் வெள்ளி, ஸ்குவாஷில் வெண்கலம் வென்றது இந்தியா

Nakkheeran1h
THE BRIEF
1

ஜப்பானில் நடைபெறும் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், படகுப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் பிரின்ஸ் குரிசின்கல் நோபல் மற்றும் மனு ஃபிரான்சில்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.

2

மகளிர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இதில் தமிழக வீராங்கனைகள் ஜோஸ்னா சின்னப்பா மற்றும் சமீனா ரியாஸ் இடம்பெற்றுள்ளனர்.

3

இந்திய அணி இதுவரை 10 தங்கம், 21 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 60 பதக்கங்களை வென்று எட்டாவது இடத்தில் உள்ளது.