Sports
வைபவ் சூர்யவன்ஷிக்கு விவிஎஸ் லக்ஷ்மன் அறிவுரை

வைபவ் சூர்யவன்ஷிக்கு விவிஎஸ் லக்ஷ்மன் அறிவுரை

maalaimalar9h
THE BRIEF
1

ஜிம்பாப்வே தொடரில் 151 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்ற 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது உடற்தகுதியை மேம்படுத்த வேண்டும் என லக்ஷ்மன் அறிவுறுத்தியுள்ளார்.

2

ஜிம்பாப்வே தொடரின் 3 போட்டிகளில் விளையாடிய சூர்யவன்ஷி, இரண்டு அரைசதங்கள் அடித்து அசத்தினார்.

3

காயம் ஏற்பட்ட நிலையிலும் களத்தில் இருக்க ஆர்வம் காட்டிய சூர்யவன்ஷியின் திறமை மீது நம்பிக்கை உள்ளதாக பயிற்சியாளர் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.