
மகாராஷ்டிராவில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு இரும்புப் பொருள் ஏற்றிக்கொண்டு வந்த கனரக லாரி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது.
வழியில் சந்தேகம் ஏற்பட்டதால் ஓட்டுநர் கூகுள் மேப் மூலம் பார்த்தபோது வெங்கத்தூர் வழியாக செல்லுமாறு காட்டியுள்ளது.
இதையடுத்து அதிவேகமாக வளைவில் திரும்பியபோது நிலைதடுமாறிய லாரி சாலையில் கவிழ்ந்த நிலையில், ஓட்டுநரும் கிளீனரும் காயமின்றி தப்பினர்.