International
அபிரகாம் லிங்கனை விட நானே சிறந்த அதிபர்: டிரம்ப்

அபிரகாம் லிங்கனை விட நானே சிறந்த அதிபர்: டிரம்ப்

Puthiyathalaimurai3h
THE BRIEF
1

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை அபிரகாம் லிங்கன் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டனை விட சிறந்த அதிபர் என ட்ரூத் சோஷியல் தளத்தில் பட்டியலிட்டுள்ளார்.

2

ஒபாமா மற்றும் ஜோ பைடன் ஆகியோரை 'தோல்வியடைந்தவர்கள்' என டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

3

ரீகன் மற்றும் கென்னடி போன்ற முக்கியத் தலைவர்களைப் புறக்கணித்து தன்னை முதன்மைப்படுத்திய டிரம்பின் இந்த செயல் உலக அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.