
ஹூண்டாய் நிறுவனம் வரவிருக்கும் 2026 பாரிஸ் மோட்டார் ஷோவிற்கான தனது வாகன வரிசையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வரிசையில் இடம்பெற்றுள்ள புதிய பேயான் (Bayon) பி-செக்மென்ட் எஸ்.யூ.வி கார் இந்தியா உட்பட பல சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் இக்காரிற்கான முன்பதிவுகள் ரூ. 11,000 முன்பணத்துடன் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், இது 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.