/polimer-news/media/media_files/2026/09/21/1-2026-09-21-17-48-01.jpg)
அமெரிக்காவைச் சேர்ந்த REK என்ற ரோபோட்டிக்ஸ் நிறுவனம், தமது தயாரிப்பான ஆறடி உயரமுள்ள மனித உருவ ரோபோவை நிஜ மனிதருக்கு எதிராக சண்டைக் களத்தில் இறக்கியது.
மனித உருவ ரோபோக்களைக் கட்டுப்படுத்தி போட்டியிடும் ஒரு மெய்நிகர் யதார்த்த சண்டை விளையாட்டை உருவாக்கும் பணியின் ஒரு பகுதியாக இது நடத்தப்பட்டது.
இந்த மோதலில் சமூக வலைதள இன்புளுயன்ஸர் ஃபிராங்கி லாபென்னா ரோபோவின் தாக்குதலை எதிர்கொண்டு திடீரென எட்டி உதைக்கப்பட்ட நிகழ்வு பார்வையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.