
உற்பத்தி செலவு மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வால், விவோ X300 FE ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10,000 அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ. 89,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல் ரூ. 89,999-க்கும், 512 ஜிபி மாடல் ரூ. 99,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6.31 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸர் மற்றும் 6500mAh பேட்டரி வசதிகளுடன் வருகிறது.