Sports
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வெரேவ் சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வெரேவ் சாம்பியன்

Hindu Tamil Thisai6h
THE BRIEF
1

நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் பட்டம் வென்றார்.

2

இறுதிப் போட்டியில் உலகின் 4-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பென் ஷெல்டனை அவர் எதிர்கொண்டார்.

3

சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 6-3, 7-6(2), 5-7 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவ் வெற்றி பெற்றார்.