
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தொடர்ந்து ரன் குவிக்காத சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த போட்டியில் ஷிவம் துபே மற்றும் குல்தீப் யாதவுக்குப் பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி, பிரின்ஸ் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.