Sports
டிஎன்பிஎல் பிளே ஆஃப்: திருச்சி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கோவை கிங்ஸ்

டிஎன்பிஎல் பிளே ஆஃப்: திருச்சி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கோவை கிங்ஸ்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

குவாலிஃபையர் 2 போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

2

முதலில் பேட்டிங் செய்த கோவை 183 ரன்கள் எடுத்த நிலையில், தீபன் லிங்கேஷ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த, திருச்சி அணி 99 ரன்களுக்கு சுருண்டது.

3

நாளை இரவு 7.30 மணிக்கு சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கோவை கிங்ஸ் அணி மதுரை பந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.