
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்புவோம் என்று ஈரான் எச்சரித்துள்ள நிலையில், ஈரானின் நிதி ஆதாரங்களை முடக்க அமெரிக்கா வர்த்தக போரை அறிவித்துள்ளது.
ஈரானின் தேசிய பாதுகாப்பு சபை செயலாளர் மொஹ்சென் ரெசாய், நெதன்யாகுவின் செயல்கள் ஆட்சியின் முடிவை நெருங்கச் செய்துவிட்டதாகக் கூறி இஸ்ரேலை லெபனானில் இருந்து வெளியேற வலியுறுத்தியுள்ளார்.
நெதன்யாகு, டிரம்ப் மகனை கொல்ல சதி செய்ததாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து டிரம்பை பீதியடையச் செய்ததாக ஈரான் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.