
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி, செப்டம்பர் 6 முதல் ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
பூந்தமல்லி அருகே EVP வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டில், சீசன் 10-ஐ குறிக்கும் வகையில் 10 ஜன்னல்கள் மற்றும் 10 படுக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பிக் பாஸ் இல்லத்தின் மாதிரி வடிவம் கொண்ட பிரத்யேக பஸ் ஒன்று தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களுக்குச் செல்ல உள்ளது.