
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷாத்மன் இஸ்லாமின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், மிட்செல் ஸ்டார்க் தனது 106-வது போட்டியில் 434 விக்கெட்டுகளைக் கடந்துள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை ஸ்டார்க் சமன் செய்துள்ளார்.
இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் ஸ்டார்க் முதல் 10 இடங்களுக்குள் நுழைவார்.