
ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை முன்னிட்டு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, உயர் நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கொடி ஏற்றிய பிறகு தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்றும், கோட்டையில் முதல்வர் விஜய் முதல்முறையாக கொடியேற்ற உள்ள நிலையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.