
துல்கர் சல்மான் நடிப்பில் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் வெளியான ‘ஐ அம் கேம்’ திரைப்படம் நவம்பர் 6-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.
சூதாட்ட விளையாட்டைப் பின்னணியாகக் கொண்ட இப்படத்தை வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்தது.