Economy
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு

Dinakaran4h
THE BRIEF
1

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2

தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

3

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-ஆகவும், கிலோ ரூ.2,50,000-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.