Sports
ஹாக்கி உலகக் கோப்பை: இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி

ஹாக்கி உலகக் கோப்பை: இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி

hindutamil1h
THE BRIEF
1

உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் 'டி' பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.

2

இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் தில்பிரீத் சிங் தலா ஒரு கோல் அடித்த நிலையில், இங்கிலாந்து வீரர் நிக்கோலஸ் பண்டருக் இரண்டு கோல்களைப் பதிவு செய்தார்.

3

இந்த தோல்வியால் அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆகஸ்ட் 19 அன்று நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.