/nakkheeran/media/media_files/2026/11/05/mkstalincovaii-2026-11-05-07-34-02.jpg)
கோவையில் நடைபெற்ற விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், தற்போதைய ஆட்சியை 'சோப்ளாங்கி ஆட்சி' என விமர்சித்தார்.
முதலமைச்சர் பொறுப்பு என்பது 10 டூ 5 வேலை இல்லை, சினிமா ஷூட்டிங் போல கால்ஷீட்டில் மட்டும் வேஷம் போட்டுவிட்டு வரும் வேலை இல்லை என்றார்.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே டாப்பில் இருந்தது, ஆனால் 5 மாதங்களில் தரைமட்டத்திற்கு சென்றுவிட்டது என்றும் கூறினார்.