ஆசிய பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.
இந்தத் தோல்வியின் மூலம் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு நழுவியது.
இத்தொடரில் பி.வி.சிந்து மற்றும் உன்னதி ஹூடா ஆகியோர் காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர்.