
பிருத்விராஜ் மற்றும் பார்வதி திருவோத்து நடிப்பில் வெளியான 'ஐ நோபடி' திரைப்படம், வருகிற 25-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நிசாம் பஷீர் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜூலை 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரூ. 15 கோடி மட்டுமே வசூலித்தது.
பிருத்விராஜ் நடிப்பில் வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கலிபா' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.