Entertainment
‘ஜெயிலர் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரம் அறிமுகம்

‘ஜெயிலர் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரம் அறிமுகம்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2

இப்படத்தில் அவர் 'போதி' அல்லது 'போதி கல்பக்' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது வீடியோ மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

3

இப்படம் அக்டோபர் 15-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் அடுத்தடுத்த கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.